உலகமே உன்னை வெறுத்தாலும்
உன்னை நேசிக்க நான் இருக்கிறேன்என்னை எங்கும் தேடாதே நான்
உன் இதயத்தில் இருக்கிறேன்
பிரியமுடன் உன் அம்மா.
புன்னகை என்பது எதிரியை கூட
நண்பனாக்கும் ஆனால் கோபம் என்பது
நண்பனை கூட எதிரியாக்கிவிடும் ஆனால்
என்றும் எப்போதும் சிரிப்போம்.
அழகை எதிர்ப்பாக்கும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
அழகை எதிர்ப்பார்க்காதே.
உன் உயிரில்,
உன் உறவில்,
உன் மூக்கில்,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால் யாரும் இல்லாத போது
உனக்காக நான் இருப்பேன்
உன்மையான நண்பனாக.
உன்மையான நண்பனாக.
No comments:
Post a Comment