''ஏன் கேட்கிறே?''
கட்சி ஆபீஸூக்குள்ள வந்ததுமே ஆபிஸ் பாய்கிட்ட' தம்பி பீர் இன்னும் வரலை'ங்கறாரே?'' பிச்சைக்காரனையெல்லாம் ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளே விட்டது யார்?''
''டாக்டர், அவர் பிச்சைக்காரன் இல்லை... பேஷன்ட்தான். உயிர்ப் பிச்சை கேட்குறாரு!''
''7-வது வீட்ல ராகு பார்ப்பதால், உங்க பொண்ணுக்கு நல்ல யோகம்!''
''அப்பா, ஜோசியர் தப்பா சொல்றார். அவரு பேரு ராகு இல்ல...ரகு!''
''உன்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா, ஒரு கழுதையைக் கட்டியிருக்கலாம்!''
''நல்ல வேளை... நீங்க அப்படிச் செய்யலை. நெருங்கிய சொந்தத்துல பொண்ணு கட்டுறது தப்புங்க!''
''உண்மையைச் சொல்லுடா...இல்லைன்னா, எலும்பை எண்ணிடுவேன்!''
அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல ஏற்கனவே எண்ணிட்டாங்க. போன் பண்ணிக் கேட்டுக்குங்க சார்!''

No comments:
Post a Comment