'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழன்' என்று நாம் மார்தட்டி வந்தாலும், மனித இனம் ஆப்பிரிக்காவில் தான் தோன்றி இருக்க
வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கற்கள் சம்பந்தப்பட்ட ஆயுதங்களையும், சாதனங்களையும் உபயோகித்து வந்ததால்
'கற்கால மனிதர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
ஆதி மனிதன்; அத்தகைய ஐஸ் யுக காலத்தில் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் முன்னோடியான ஆஸ்ட்ரோபிதிகஸ் வாழ்ந்து வந்தனர்.இவர்களில் இரு வகையினர் இருந்தனர்.
ஒரு வகையினர் 4 அடி உயரமும் 45-54 கிலோ கிராம் எடையும் கொண்டிருந்தனர். இவர்களில் மற்றொரு வகையினர் 5 அடி உயரமும் 54-68 கிலோ கிராமும் எடை கொண்டிருந்தனர்.இவர்களில்
சிறிய உருவத்தினர் 20 லட்சம் ஆண்டுகளில் மனிதர்களாக உருவெடுத்ததாக நம்பப்படுகின்றது. பெரிய உருவத்தினர் கொரில்லா குரங்குகளாக உருவெடுத்து தாக்கு பிடிக்கத் தெரியாததால் ஒழிந்து
வரும் இனமாக உள்ளது.
கூட்டு வாழ்க்கை; கற்கால மனிதர்கள் பெரும்பாலும் 25-50 நபர்கள் அடங்கிய தனித்தனி கூட்டங்களாக வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் ஒவ்வொரு கண்டத்திலும் சில ஆயிரம் மக்களே
இருந்தனர். இதனால் அன்றைய காலக்கட்டத்தில் தனி மனிதன் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் 25-50 நபர்களை மட்டுமே நேரில் சந்திக்க நேர்ந்தது.
வேட்டையாடுதல்; வேட்டையாடுதல் ஒன்றே ஆதிமனிதனின் வேலையாக இருந்தது. சிறிய மிருகங்கள் முதல் யானை போன்ற பெரிய மிருகங்களையும் 4-20 கொண்ட குழுவாக சென்று
வேட்டையாடி வந்தனர்.
உணவு முறை; சிங்கம், புலி, கரடி ஆகியவை மற்ற விலங்குகளைச் சண்டைப் போட்டு கொன்று சாப்பிடுவதைக் கண்ட ஆதிமனிதர்கள் வேட்டையாடி பிடித்த சாகடித்த விலங்குகளின் தசைகளை
பச்சையாக சுமார் 5 லட்சம் ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தனர். காளை, ஆடு, மான், குரங்கு, ஆகியவை சில இலை, காய் கனிகளையும் சாப்பிடுவதைப் பார்த்த மனிதர்கள் அவற்றில் தனக்குப் பிடித்தவற்றை
பறித்து சாப்பிட்டு வந்தனர். ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் கொக்குகள், மீன்களைப் பிடித்து சாப்பிடுவதைக் கண்ட அவர்கள் மீன்களையும் கைகளால் பிடித்து உண்ணத் துவங்கினர்.
உடைகள்;'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்!'. அரை மனிதனான கற்கால மனிதன் எப்போது ஆடைகளை அணிந்து மனிதனானான் என்பதற்க்குத் தகுந்த சான்று என்றும், எங்கும் இல்லை.
ஆப்பிரிக்கா, ஆசியா, தென் ஆப்ரிக்கா தட்ப வெப்ப நிலை வெதுவெதுப்பாகவே இருந்ததினால் அவர்களுக்கு உடையைப் பற்றிய உணர்வே எழவில்லை. ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களை பல காலம் தவிர்த்தே வந்தனர். குளிர்காலங்களில் குளிர் பிரதேசங்களுக்கு உணவை தேடி அவர்கள் பிரவேசம் செய்வது கட்டாயமானபோது உடையின் அவசியத்தை உணர்ந்தனர். ஆடு, மாடுகள் கடுங்குளிரிலும் அலைவதைக் கண்டு, கொன்ற ஆடு, மாடுகளின் தோலை காய வைத்து அப்படியே உடுத்தலானார்கள்.பறவைகள் இறகுகளால் உடலை சூடாக வைத்துக் கொள்வதைக் கண்ட அவர்கள் இலை சருகுகளால் தங்கள் இடுப்பையும் மார்பையும் மூடிக்கொண்டனர்.
உறைவிடங்கள்;பெரும்பாலும் கற்கால மனிதர்கள் ஓரினத்தில் தங்காமல், இரையைத் தேடி நகர்ந்து கொண்டே நாடோடியாக வாழ்ந்த காரணத்தால் வசிக்க வீடு எ
ன்பது அவசியம் இல்லாமல் போயிற்று. மாமிசமும் , தாவர உணவும் அதிகம் கிடைத்த இடங்களில் மட்டும் அவை தீரும்வரை தங்கத் தொடங்கினர். மரங்களின் மேல் வாழ்ந்த அவர்கள், மரக்கிளைகளை ஒடித்து இலைகளையும் தோல்களையும் பரப்பி கூடாரம் போல் அமைத்து உள்ளே உறங்கத் தொடங்கினர். இயற்கை சீற்றம் இருந்த போது மட்டும் குகைகளின் உள்ளே ஒதுங்கிக் கொண்டனர். மற்ற நேரங்களில் குகைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருந்ததால் அவற்றில் நாட்டம் கொள்ளவில்லை.விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகே நிரந்தர வீடுகளை அமைக்களாம்.
கற்கால மனிதன்;
தெய்வ வழிபாடு;கடவுள் நம்பிக்கை என்பது 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது. இறந்தவர்களை முறையாக புதைக்க துவங்கியது இந்த காலவேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கற்கள் சம்பந்தப்பட்ட ஆயுதங்களையும், சாதனங்களையும் உபயோகித்து வந்ததால்
'கற்கால மனிதர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
ஆதி மனிதன்; அத்தகைய ஐஸ் யுக காலத்தில் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் முன்னோடியான ஆஸ்ட்ரோபிதிகஸ் வாழ்ந்து வந்தனர்.இவர்களில் இரு வகையினர் இருந்தனர்.
ஒரு வகையினர் 4 அடி உயரமும் 45-54 கிலோ கிராம் எடையும் கொண்டிருந்தனர். இவர்களில் மற்றொரு வகையினர் 5 அடி உயரமும் 54-68 கிலோ கிராமும் எடை கொண்டிருந்தனர்.இவர்களில்
சிறிய உருவத்தினர் 20 லட்சம் ஆண்டுகளில் மனிதர்களாக உருவெடுத்ததாக நம்பப்படுகின்றது. பெரிய உருவத்தினர் கொரில்லா குரங்குகளாக உருவெடுத்து தாக்கு பிடிக்கத் தெரியாததால் ஒழிந்து
வரும் இனமாக உள்ளது.
கூட்டு வாழ்க்கை; கற்கால மனிதர்கள் பெரும்பாலும் 25-50 நபர்கள் அடங்கிய தனித்தனி கூட்டங்களாக வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் ஒவ்வொரு கண்டத்திலும் சில ஆயிரம் மக்களே
இருந்தனர். இதனால் அன்றைய காலக்கட்டத்தில் தனி மனிதன் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் 25-50 நபர்களை மட்டுமே நேரில் சந்திக்க நேர்ந்தது.
வேட்டையாடுதல்; வேட்டையாடுதல் ஒன்றே ஆதிமனிதனின் வேலையாக இருந்தது. சிறிய மிருகங்கள் முதல் யானை போன்ற பெரிய மிருகங்களையும் 4-20 கொண்ட குழுவாக சென்று
வேட்டையாடி வந்தனர்.
உணவு முறை; சிங்கம், புலி, கரடி ஆகியவை மற்ற விலங்குகளைச் சண்டைப் போட்டு கொன்று சாப்பிடுவதைக் கண்ட ஆதிமனிதர்கள் வேட்டையாடி பிடித்த சாகடித்த விலங்குகளின் தசைகளை
பச்சையாக சுமார் 5 லட்சம் ஆண்டுகளாக சாப்பிட்டு வந்தனர். காளை, ஆடு, மான், குரங்கு, ஆகியவை சில இலை, காய் கனிகளையும் சாப்பிடுவதைப் பார்த்த மனிதர்கள் அவற்றில் தனக்குப் பிடித்தவற்றை
பறித்து சாப்பிட்டு வந்தனர். ஆறு, குளம், கடல் ஆகியவற்றில் கொக்குகள், மீன்களைப் பிடித்து சாப்பிடுவதைக் கண்ட அவர்கள் மீன்களையும் கைகளால் பிடித்து உண்ணத் துவங்கினர்.
உடைகள்;'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்!'. அரை மனிதனான கற்கால மனிதன் எப்போது ஆடைகளை அணிந்து மனிதனானான் என்பதற்க்குத் தகுந்த சான்று என்றும், எங்கும் இல்லை.
ஆப்பிரிக்கா, ஆசியா, தென் ஆப்ரிக்கா தட்ப வெப்ப நிலை வெதுவெதுப்பாகவே இருந்ததினால் அவர்களுக்கு உடையைப் பற்றிய உணர்வே எழவில்லை. ஐரோப்பா போன்ற குளிர் பிரதேசங்களை பல காலம் தவிர்த்தே வந்தனர். குளிர்காலங்களில் குளிர் பிரதேசங்களுக்கு உணவை தேடி அவர்கள் பிரவேசம் செய்வது கட்டாயமானபோது உடையின் அவசியத்தை உணர்ந்தனர். ஆடு, மாடுகள் கடுங்குளிரிலும் அலைவதைக் கண்டு, கொன்ற ஆடு, மாடுகளின் தோலை காய வைத்து அப்படியே உடுத்தலானார்கள்.பறவைகள் இறகுகளால் உடலை சூடாக வைத்துக் கொள்வதைக் கண்ட அவர்கள் இலை சருகுகளால் தங்கள் இடுப்பையும் மார்பையும் மூடிக்கொண்டனர்.
உறைவிடங்கள்;பெரும்பாலும் கற்கால மனிதர்கள் ஓரினத்தில் தங்காமல், இரையைத் தேடி நகர்ந்து கொண்டே நாடோடியாக வாழ்ந்த காரணத்தால் வசிக்க வீடு எ
ன்பது அவசியம் இல்லாமல் போயிற்று. மாமிசமும் , தாவர உணவும் அதிகம் கிடைத்த இடங்களில் மட்டும் அவை தீரும்வரை தங்கத் தொடங்கினர். மரங்களின் மேல் வாழ்ந்த அவர்கள், மரக்கிளைகளை ஒடித்து இலைகளையும் தோல்களையும் பரப்பி கூடாரம் போல் அமைத்து உள்ளே உறங்கத் தொடங்கினர். இயற்கை சீற்றம் இருந்த போது மட்டும் குகைகளின் உள்ளே ஒதுங்கிக் கொண்டனர். மற்ற நேரங்களில் குகைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருந்ததால் அவற்றில் நாட்டம் கொள்ளவில்லை.விவசாயம் செய்ய ஆரம்பித்த பிறகே நிரந்தர வீடுகளை அமைக்களாம். கற்கால மனிதன்;
கட்டத்தில் தான். இறப்புக்குப் பின்னும் வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை தோன்றலின் பிரதிபலிப்பே அந்த சமாதிகள். அடர்ந்த மழை, புயல், காற்று, இடி, மின்னல், வெள்ளம் ஆகிய இயற்கையின்
சீற்றங்கள் தெய்வங்களின் கோபங்களாக நம்பப்பட்டதால் கூட்டு பிரார்த்தனைகள் பிறந்து வழிபட்டு தலங்களுக்கு வழிவகுக்கப்பட்டன.ப
புத்தகம்; இமைகள் 2004

சரியானது...
ReplyDeleteகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
"(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம்" என்றுதான் இருக்க வேண்டும்....
தவறான பதிவு:
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தகுடி,
என்று எழுதி உள்ளீர்கள்....
தவறான அர்த்தம்....
கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
தமிழர்களே - தமிழச்சிகளே...... தவறாக பதிவை பதிவு செய்ய வேண்டாம்.... தமிழை சரியாக பதிவு செய்வோம், இனி வரும் நமது புதிய தலைமுறைக்காக....
இவன்
தமிழன்
மனித இனம் காக்க பிறந்தவன்.....